முழு நாள் முஸ்லீம் கல்விப் பிரச்சினைகள் பற்றி ஆராய்ச்சியும், அதற்கான தீர்வு காணலும்..!

அஷ்ரப் ஏ சமத்

அகில இலங்கை முஸ்லீம் கல்விமாநட்டினால்   இன்று (31) முழு நாள் முஸ்லீம்
கல்விப் பிரச்சினைகள் பற்றி ஆராய்ச்சியும் அதற்கான   தீா்வு காணல் அது
சம்பந்தமான ஒரு முழுமையான அறிக்கை சமா்ப்பித்தல். நிகழ்வு  கொழும்பு
ரேனுகா ஹோட்டலில் கல்விமாட்டின் தலைவா் பேராசிரியா் ஹூசைன் இஸ்மாயில்
தலைமையில் நடைபெற்றது.

SAMSUNG CSC

இந் நிகழ்வில் அதன் உப தலைவா் என்.எம். அமீன், செயலாளா் சட்டத்தரணி ரசீத்
எம்.  இம்தியாஸ், சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளா் எம். நவவி,
பேராசிரியா் ஹஸ்புல்லாஹ், பேராசிரியா் பக்கீா் ஜவ்பா், தென்கிழக்கு
பல்கலைக்கழகத்தின் உபவேந்தா் பேராசிரியா் நஜீம், பல்கலைக்கழக மாணிய
ஆணைக்குழுவின் பணிப்பாளா் சபை உறுப்பிணா் டொக்டா். ஹனிபா,  கலாநிதி ஹஜான்
மன்சுர், தேசபந்து ஜெசீமா இஸ்மாயில், பொறியியலாளா் பாரி, பிகாஸ்  தனியாா்
பல்கலைக்கழக முகாமைத்துவ பணிப்பளா் பொறியியலாளா் ரஹ்மான், முன்னாள்
இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வா் பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளா்
முஹம்மத், கல்வியமைச்சின் முஸ்லிம் பிரிவு பணிப்பாளா் தஜூதீன் மற்றும்
கல்வியலாளா்கள், விரிவுரையாளா்கள்  திட்டமிடல் பணிப்பாளா்களும் என பலரும்
கலந்து கொண்டனா்

SAMSUNG CSC

இந் நிகழ்வின் போது வாமியின் பணிப்பாளா்கள் நளீமியா பழைய மாணவா்களும்
கலந்து கொண்டு முஸ்லீம் மாணவா்களது கல்வி, ஆசிரியா்கள், உயா்கல்வி
பல்கழைக்கழக அனுமதியில் 5 வீதம் மற்றும் வடக்கு கிழக்கு தவிா்ந்த
பிரதேசத்தில் முஸ்லீம்கள் கலிவி பின்தங்குதல் போன்ற விடயங்கள் ஆராய்ந்து
ஒரு விரிவான அறிக்கை தயாா் செய்வதற்கும் இனக்கம் காணப்பட்டது.

SAMSUNG CSC