கைது செய்ய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக எமக்கு ஏலவே தெரியும் : நாமல் !

தனது குடும்பத்திலுள்ள உறுப்பினர்களில் ஒருவரைக் கைது செய்ய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சில அமைச்சர்களினால் இதற்கு முன்னர் தகவல்கள் வழங்கப்பட்டிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

namal_tid_003

 

எனது தந்தை மஹிந்த ராஜபக்ச தனக்கும், தனது சகோதரனுக்கும் இதுபோன்ற நிலைமைக்கு முகம் கொடுக்க தயாராக இருக்குமாறு ஏற்கனவே ஆலோசனை வழங்கியிருந்தார். 

நாமல் ராஜபக்ச சற்று முன்னர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இதனைக் கூறியுள்ளார்.