அரசியல் யோசித்த கடற்படை தலைமையகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் ! 30th January 2016 Facebook WhatsApp Viber Twitter/X Print முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச நிதிகுற்றங்கள் தொடர்பிலான விசேடபொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனை அவரது சகோதரர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கடற்படை தலைமையகத்தில் இந்த விசாரணை தற்போது இடம்பெறுகின்றது. Facebook WhatsApp Viber Twitter/X Print