வீடியோ மேற்குலகத்துடனான உறவுகளை கட்டியெழுப்பும் நோக்கில் ஈரான் ஜனாதிபதி பிரான்ஸை சென்றடைந்தார் ! 27th January 2016 Facebook WhatsApp Viber Twitter/X Print மேற்குலகத்துடனான உறவுகளை கட்டியெழுப்பும் நோக்கில், ஈரானிய அதிபர் ஹஸ்ஸான் ருஹானி பிரான்ஸை சென்றடைந்தார். இந்த வாரத்தில், முன்னதாக இத்தாலியில் ஆயிரத்து எண்ணூறு கோடி டாலர்கள் பெறுமதியான ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதுடன் போப்பாண்டவரையும் அவர் சந்தித்திருந்தார். ஒரு காலத்தில் நெருக்கமாகவும், அதன் பின்னர் மிகவும் கசந்து போயும் இருந்தது பிரான்சுடனான ஈரானிய உறவு. Facebook WhatsApp Viber Twitter/X Print