வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சமபக்க ராமநாயக்க !

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சம்பக ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிகளுக்கே இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சம்பக ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

fast