எ.ஆர் .எ .ஹபீஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா !

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் சகோதரருமான எ.ஆர் .எ .ஹபீஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிய வருகின்றது .

ஹாபீஸ் இன்று தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பாராளுமற்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

unnamed