இடமாற்றம் இயல்பாக இடம்பெற, அதிலும் அரசியல் வங்குரோத்துதனம் !

 பட்டதாரி பயிலுனருக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில் நேற்று வழங்கப்பட்ட உரிய அமைச்சுக்குரிய பட்டதாரிகள் சென்ற வேளை அமைச்சினுடைய அதிகாரிகள் இன மத பேதமின்றி அனைவரையும் அவரவர் பிரதேசத்துக்கு வெற்றிடங்கள் உள்ள பட்சத்தில் சேவையில் இணைந்து கொள்ளுமாறு கடிதங்கள் வழங்கப்பட்டன. பட்டதாரிகள் எடுத்துக்கொண்டு வீட்டுக்கும் சென்றிருப்பார்கள்.

 

azmy

 அதற்கிடையில் சில தலைவர்கள் முயற்சிப்பதாக வந்த செய்தி பார்த்தவுடன் கொடுத்த இடமாற்றத்தை ரத்துச்செய்ய முயற்சிகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. இன்னும் மீதமுள்ளவர்கள் அந்தந்த அமைச்சின் நிருவனங்கள் உங்கள் பிரதேசத்தில் இருந்து இடம் வெற்றிடமாக இருந்தால் உடனடியாக அதிகாரிகள் செய்வார்கள் எந்த அரசியல் தலையீடும் முயற்சியும் தேவையில்லை.இதற்கு இடமாற்றம் பெற்ற பட்டதாரிகளே சான்று.
இதைதான் உலக அரசியலின் மிகப்பெரிய வங்குரோத்து நிலை என்பதாகயிருக்கும்.

 

அஸ்மி அப்துல் கபூர் 

முன்னாள் மாநகர சபை உறுப்பினர்