ஹெலிகாப்டரில் உயிர் தப்பிய பெனின் நாட்டு பிரதமர்!

3de19bba-7539-49ab-8156-c6ed722404e8_S_secvpf

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக சிறிய நாடு பெனின். அந்நாட்டின் பிரதமராக லிபோனல் ஷின்சூ இருந்து வருகிறார். இவர் டிஜோயூ நகருக்கு ஹெலிகாப்டரில் வந்தார்.

அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் அங்குள்ள ஒரு ஸ்டேடியத்தில் தரை இறங்கியபோது விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. அந்த விபத்தில் இவர் காயமின்றி உயிர் தப்பினார். இத்தகவலை அவரது மகள் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.