5 செக்கன்களுக்குள் ரூபிக் கியூபை முடித்து புதிய சாதனை அசத்திய இளைஞர் : வைரல் வீடியோ !

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரூபிக் கியூப் எனப்படும் (ஒரே நிறம் சேர்க்கும்) விளையாட்டை 5 செகண்டுக்குள் முடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதுவரை இந்த கியூப் விளையாட்டில் உலக சாதனையே 5.20 செகண்ட்தான்  ஆனால் இவர் அதையும் மிஞ்சும் வகையில் 4.90 செகண்டிலேயே இதை செய்து முடித்துள்ளார். இவரது இந்த சாதனை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.