உத்தியோகத்தர்களுக்கு இதுவரை வழங்கப்படாது உள்ள மோட்டார் சைக்கிள்கள் !

அஸ்ரப் கான் 

 

 அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு இதுவரை வழங்கப்படாது உள்ள மோட்டார் சைக்கிள்கள் வழங்குவது சம்மந்தமாக கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மகஜர் இன்று (27.11.2015)  கையளிக்கப்பட்டது. தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆணைக்குழுவிற்கு வருகைதந்து  இது தொடர்பாக ஆணைக்குழுவினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

2_Fotor

3_Fotor