அன்வரின் அழைப்பின் பேரில் திருமலைக்கு மத்திய , மாகாண சுகாதார அமைச்சர்கள் விஜயம் !

சப்னி
நேற்று (20)  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரின்  அழைப்பின் பேரில் மத்திய அரசாங்கத்தின் சுகாதார மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் கௌரவ பைசல் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ நசீர், மத்திய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ லாகிர், முன்னாள் பிரதி அமைச்சர் கௌரவ தௌபீக், முன்னாள் தவிசாளர் பாய்ஸ், முன்னாள் தவிசாளர்களான கௌரவ முபாறக் ஹரீஸ், கிழக்கு மாகாண பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம் பிராந்திய பணிப்பாளர் டாக்டர் அனுசியா உட்பட பலர் குச்சவெளி பிரதேச வைத்தியசாலை புல்மோட்டை தள வைத்தியசாலை திருகோணமலை மாவட்ட தள வைத்திய சாலை கிண்ணியா தள வைத்தியசாலை மூதூர் தள வைத்தியசாலை தோப்பூர் பிரதேச வைத்திய சாலை கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலைகளின் குறைபாடுகளை கண்டரிந்தததோடு ஒவ்வொரு வைத்தியசாலைகளுக்கும் ஏற்ற குறைபாடுகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கபட்டது
அந்தவகையில், 
குச்சவெளி பிரதேச வைத்தியசாலைக்கு
01.ஜனவரிமாதம் முதல் இரண்டு புதிய வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் வழங்குதல் 
02. புதிய நோயாளர் வாட்டுகளுக்கான கட்டிடம் அமைத்தல்
03.மருந்தகத்துக்கு குறையாத மருந்துகள் வழங்குதல் 
04.காவலாளி
புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு
01.தள வைத்திய சாலைக்கான முழு வசதிகளும் வழங்குதல்
02.ஜனவரி முதல் 45 மில்லியன் ரூபா பெறுமதியான க்கும் மேற்பட்ட நோயாளர்கள் தங்கக்கூடிய கட்டில் வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் (word Complex)
03.வைத்தியர்கள் வழங்குதல் 
04.முழு சுற்று மதில் அமைத்தல் 
05.பிணவறை புதிதாக அமைத்தல் 
06.பல் சிகிச்சைக்கான உபகரணம் வழங்குதல் 
07.புல்மோட்டையில் புதிய ஆயுர்வேத வைத்திய சாலை அமைத்தல் 
08.புதிய ஆம்புலன்ஸ் வண்டி வழங்குதல் 
09.தாதியர்கள் வழங்குதல்
12235108_10207665235058535_1787704368225otor_Collage_Fotor
திருகோணமலை மாவட்ட வைத்தியசா தேவைகருதி முன்வைக்க பட்ட குறைபாடுகள்:
01.வான் 01
02.லாரி 01
03.மேலதிக வைத்திய கோன்சுல்டன்ட் விடுதி 
04.தாதியர் விடுதி
05.சத்திரசிகிச்சைக்கான உபகரணம்
கிண்ணிய தளவைத்திய சாலைக்கு:
01.அம்புலன்ஸ் வண்டி
02.தாதியர்கள் 05
03.இரண்டு வைத்தியர்கள் 02
04.அவசர வைத்திய உபகரனகளுக்கு 3.5 மில்லியன் ரூபா விடுதிக்கு அடிக்கல் நாட்டிவைதல்
மூதூர் தள வைத்திய சாலைக்கு
01.தாதியர் 06
மருந்தாளர் 01
02.வெளி நோயாளர் பிரிவுக்கு 60 மில்லியன் ரூபா அடிக்கல் நாட்டபட்டது 
03.அம்புலன்ஸ் வண்டி 01
04.ஜனவரி முதல் மில்லியன் ரூபா பெறுமதியான 150 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் தங்கக்கூடிய கட்டில் வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் (Ward Complex)
12235108_10207665235058535_1787704368225319977_n_Fotor_Collage_Fotor
தோப்பூர் பிரதேச வைத்தியாசலைக்கு
01.ஜனவரி முதல் வைத்தியர் 01
புதிய கட்டிட வசதி
02.தாதியர்கள் 02
03சிற்றூழியர் 02
கிளிவெட்டி பிரதேச வைத்திய சாலைக்கு
01.ஜனவரி முதல் வைத்தியர் 01
புதிய கட்டிட வசதி
02.தாதியர்கள் 02
03.சிற்றூழியர் 02
04.காவலாளி 02