வருடாந்த விடுகை விழா !

 12231298_446538738887103_1539885626_n

 

 பிரஸ்வியோ பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா கடந்த வெள்ளிக்கிழமை தேசியபாடசாலையின் அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாக முன்னைநாள் மாநகர சபை உறுப்பினரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான எஸ் எம் சபீஸ் மற்றும் வலயகல்வி உதவிப்பணிப்பாளர் ஜே ,ஜமால்டீன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.

12242263_446538735553770_1956582608_n

12242264_446538745553769_247529150_n

12248698_446538742220436_1926942610_n