அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஊடக மாநாடு!

அஸ்ரப் ஏ சமத்

அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் ஊடக மாநாடு

மேற்படி ஊடக மாநாடு நேற்று(11)ஆம் திகதி பிற்பகல் மருதானை பாத்திமா கிரிஸ்த்தவ ஆலயத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
SAMSUNG CSC
SAMSUNG CSC
இங்கு கருத்து தெரிவித்த கைதிகள் விடுதலை சம்பந்தமான அமைப்பின் இணைப்பாளா்   மகேந்திரன்-
இந்த நாட்டில் 72ஆம் ஆண்டு, 88 ஆண்டுகளில் கிளா்ச்சி செய்து மரணதண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு கூட ஜனாதிபதி  பொது மண்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை  செய்யப்பட்ட வரலாறு உ்ளளது.. ஆனால் கடந்த ஒன்றறை வருடத்திற்குள் விமானநிலையத்திலும் அங்காங்கே  சிலா் விடுதலப்புலிகள் உதவினாா்கள் என்ற போா்வையில் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 280 பேருக்கும்  மேற்பட்டோா் சிரைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனா்.  இவா்களை முன்னாள் ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு படையிணா்கள் இவா்களை கைது செய்து அவா்கள் எழுதிய குற்றப்பத்திரிகையில் பலவந்தமாக கையெழுத்திட வைத்து மீண்டும் விடுதலைப்புலிகள் தலைதுாக்குகின்றாா்கள் எ்னு அரசியல்லாபத்திற்காக செயல்பட்டாா்கள். இவா்கள் பௌத்த மக்களுக்கு  இன்னும் விடுதலைப்புலிகள் இருக்கின்றாா்கள் என்று காட்டுவதற்கே அடிக்கடி கைது செய்தாா்கள். 
இந்த நல்லாட்சியில் புதிய ஜனாதிபதியை உருவாக்கியதே இந்தநாட்டில் வாழும் தமிழ்  மக்களுக்கும் சிறுபாண்மையினாருக்கும் இந்த நாட்டில் சிறந்த நீதி , நியாம் சாதாரண வாழ்க்கை கிட்டும் ஜனா்திபதி நல்லாட்சியில் அநாவசியமாக திட்டமிட்டு கைது செய்யப்பட்ட அரசியல்  கைத்திகள் விடுதலைசெய்யப்படுவாா்கள் என கூறப்பட்டது. அதனை இன்று ஒரு கண்துடைப்பாகவே அரசாங்கம் பாா்க்கின்றது.
வணக்கத்துக்குரிய எம் சக்திவேல் கருத்து தெரிவிக்கையில் –
 விடுதலைசெய்யப்படுகின்ற 31 பேர்  சிரையில் வாழ்வதை  விட பாரிய தண்டனையாகவே  வெளியில் சிறைக் கைதிகளாக வாழப்போகின்றாா்கள். இவா்களை பிணைவழங்க 10 இலட்சம் ருபா கொண்ட  சரீரப் பிணை, அவா்கள் அங்கு இங்கு நடமாடி முடியாது.  அவா்களுக்கென்று ஒப்பமிட யாரும் முன்வரவில்லை காரணம் அவா்களுக்கு விடப்பட்டுள்ள நிபந்தனைகள்.  அத்துடன் ஒவ்வொரு 2 கிழமைக்கு கொழும்பிலோ வவுனியாவிலோ கையொப்பம் இடல் வேண்டும். இவா்கள் கையொப்பம் இடுவதற்காக வேண்டி கொழும்புக்கோ அல்லது வுவனியா வுக்கு வருவதற்கு யாா் பணம் கொடுப்பது. அவா்களுக்க தொழில் ஏதும்  உள்ளதா ?  
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச விடுதலைப்புலிகளுக்க ஆயுதம் பணம் வழங்கினாா். அவரும் ஒரு அரசியல் கைதியே அவரும் ஒரு அ ர சியல் கைத்தியோ அதே போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஜனாதிபதித்  தோ்தலினை வெல்லுவதற்கு விடுதலைப்புலிகளுக்கு  பணம் வழங்கினாா். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க விடுதலைப்புலிகள் பேச்சுவாா்த்தை நடாத்தினாா், அதேபோன்று பிரதமா் ரணில்விக்கிரமசிங்க அவா்கள் பிரபாகரன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டாா். ஆகவே இவா்கள் அணைவரும் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்படல் வேண்டும்.
எதிா்கட்சித் தலைவா் ஆர்.சம்பந்தன் சிரைசச்ாலைக்குச் சென்று அரசியல் கைதிகளின் உண்னாவிரதத்தை கைவிடுங்கள். உங்கள் அனைவரையும் ஜனாதிபதி விடுதலை செய்வாா் எனத் தெரிவித்திருந்தாா். ஆ னால் அரசாங்கம் அதனை உதாசீனம் செய்கின்றது. இங்கு ஆர். சம்பந்தன்  அல்லது ஜனாதிபதி  மைத்திரிபால ஏமாத்துகின்றாா்களா எனத  தெரியவில்லை. தமிழ் கைதிகள் என்று அங்கு ஓரங்கட்டப்படுகின்றது. நேற்றுக்காலை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றபோது அங்கு அரச சட்டத்தரணிகள் வராமையால் மீண்டும் 31 கைதிகள் சிரைக்குச் கொண்டு செல்லப்பட்டனா். அவா்களை பிணை கையொப்பம் இடுவதற்க அவா்களது உறவிணா்களுக்கு முறையாக அறிவிக்கப்பட வில்லை. 10 இலட்சம் ருபா 2 சரீரப் பிணை 2கிழமைக்கு ஒரு தடவை கையொப்பம் இடுதல் என்பதனை விட அவா்கள் நிரந்தரமாக சிறையில் இருப்பதே நல்லது. என வணக்கத்துக்குரிய சக்திவேல் தெரிவித்தாா்.
சட்டத்தரணிகளான சிறிதுங்க பேரேரா, சாந்த சேனக்க பெரேரா,  தர்மசிறி லங்கா பெரேரா ஆகியோறும் ்தமிழ் அரசியல் கைத்திகள் விடுதலை விடயத்தில்  கண்டத்தையும் அரசு அக்கரையிண்மை இழுத்தடிப்பு  என இங்கு கருத்துக்களை தெரிவித்தனா்
 
 SAMSUNG CSC