சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் .
திலக் மாரப்பன இந்த அமைச்சுப் பொறுப்புகளை இராஜினாமா செய்த்தை அடுத்து ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கு சாகல ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்னாயக்க ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.