அஸ்ரப் ஏ சமத்
வை.எம்.எம். ஏ யின் மகளிா் அமைப்பும் லயண்கழகத்தின் கண்பிரிவும் இணைந்து தெமட்டக் கொட வை.எம்.எம்.ஏ யில் 300க்கும் மேற்பட்டோாருக்கு இலவசமாக முக்கு கண்னாடிகளை வழங்கியது.
இந் நிகழ்வில் வை.எம்.எம். ஏ தலைவி மக்கிய முசம்மில், தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வினை பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் ஆரம்பித்து வைத்தாா். இந் நிகழ்வில் லயன் அகஸ்டின் வை.எம்.எம்.ஏ தலைவா், லயண் ரோஸ்கிலின் மற்றும் உறுப்பிணா்களும் கலந்து சிறப்பித்தனா்.