சரத் அமுணுகம அமைச்சரானார்!

 

images
கலாநிதி சரத் அமுணுகம அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக சற்று முன்னர் பதவிப்பரமாணம் செய்து கொண்டுள்ளார். 

விசேட பணிகள் அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பரமாணம் செய்துகொண்டுள்ளார்.