இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் வாணி விழா !

அஸ்ரப் ஏ சமத்

SAMSUNG CSC

வருடா வருடம் நடைபெற்று வரும் வாணி விழா இம்முறையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் 6ஆம் கலையகத்தில் தமிழ்ச் சேவை பணிப்பாளா் ஆர். கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. 

SAMSUNG CSC

இந் நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவா் சட்டத்தரணி நந்த முருத்தெட்டுவேகம கலந்து சிறப்பித்தாா். பணிப்பாளா் நாயகம் ஏராணந்த ஹெட்டியராச்சியும் மற்றும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் உழியா்களும் கலந்து கொண்டனா். இந் நிகழ்வில் பாடசாலை மாணவா்களது பரதநாட்டியம் மற்றும் வீனை பாடல்களும் இடம் பெற்றன.

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC