அஸ்ரப் ஏ சமத்
2015 அரச சாஹித்திய விழா நேற்று (20) கொழும்பு தாமரை தடாகத்தில் காலச்சார அமைச்சா் எஸ்.பி நாவின்ன தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு முல்லைமணி மே. சுப்றமணியத்திற்கு விருதினை வழங்கினாா்.
இவற்றி தமிழ் மொழி மூலமான 6 நுால்கள் விருதுகள் வழங்கப்பட்டன. இ.பி. அருளாந்தனித் இந்த வாரத்துக்குள், தெளிவத்தை ஜேசப்பின் தெளிவத்தை சிறுகதைகள், இலங்கை பண்பாட்டு வரலாறு, முல்லை முஸ்ரிபாவின் – சொல்லில உறைந்து போதல், கலைஞா் கலைச்செல்வனின் குருநாவல் நாடகங்கள், ஓயாத கிளா்ச்சி அலைகள், மு. பொண்னம்பலம், அவன் ஒரு அபுர்வ சிறுவன் ஏ மலா் அன்பன், வானம்பாடி ரோகவும் கெக்கிராவை சுலைகா ஆகியோறுக்கு இவ்வ ருட தமிழ் நுல்கள் 2015 அரச விருதுகள் வழங்கப்பட்டன.
சிங்கள மொழியில் வழய எனும் நுாலுக்கு மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சா் ்சம்பிக்க ரணவக்கவும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கலைஞா் கலைச்செல்வனின் நுால் ஜானதிபதி மைத்திரிபாலவிடமை கையளித்தாா். புரவலா் ஹாசீம் உமா் இணைந்து கொண்டாா்.