சாய்ந்தமருது நியூ இஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடைஅணிவிக்கும் நிகழ்வு !

 

-எம்.வை.அமீர்-

 

சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கிவரும் நியூ இஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடைஅணிவிக்கும் நிகழ்வு 2015-10-16 அன்று மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

2_Fotor

குறித்த விளையாட்டுக்கழகத்தின் தலைவர் கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

1_Fotor

 

சாய்ந்தமருது 13 பிரிவு கிராமசேவை உத்தியோகத்தர் ஹைதக் உள்ளிட்ட பிரமுகர்களும் விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

4_Fotor 3_Fotor