அரசியல் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி சந்ரா ஏக்கநாயக்க ! 10th September 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி சந்ரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (10) அவர் பதவிபிரமாணம் செய்துகொண்டார். Facebook WhatsApp Viber Twitter/X Print