தேசிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அதன் முழு விபரம் வருமாறு,
இராஜாங்க அமைச்சர்கள்
ஏ.எச்.எம்.பௌசி – தேசிய ஒருமைப்பாட்டு
டிலான் பெரேரா – பெருந்தெருக்கள்
ரி.பி.ஏக்கநாயக்க – காணி
பிரியங்கர ஜயரட்ன – சட்டம் ஒழுங்கு
லக்ஷமன் யாப்பா – நிதி
வி.இராதாகிருஸ்ணன் – கல்வி
ரவி சமரவீர – தொழில் உறவுகள்
பாலித ரங்கே பண்டார – தொழில் பயிற்சி
திலிப் வெதஆராச்சி – மீன்பிடித்துறை
நிரோஷன் பெரேரா – தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள்
ருவான் விஜேவர்த்தன – பாதுகாப்பு
ஹிஸ்புல்லாஹ் – மீள்குடியேற்றம்
மொஹான் லால் கிரேரு – பல்கலைக்கழக கல்வி
சம்பிக்க பிரேமதாஸ – தொழிற்சாலை
விஜயகலா மகேஸ்வரன் – சிறுவர் விவகாரம்
சுஜீவ சேனசிங்க – வௌிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு
வசந்த சேனாநாயக்க – நீர்பாசனம்
வசந்த அலுவிகாரே – விவசாயம்
சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே – நீர்வழங்கல் நீர்விநியோகம்
பிரதி அமைச்சர்கள் விபரம்
சுமேதா ஜி ஜயசேன – வனஜீவராசிகள்
சுசந்த புஞ்சிநிலமே – பொதுநிர்வாகம்
அமீர் அலி – கிராமிய பொருளாதாரம்
லசந்த அழகியவன்ன – மெகாபொலிஸ்
இந்திக்க பண்டாரநாயக்க – வீடமைப்பு
பைசல் காசிம் – சுகாதாரம்
துலிப் விஜேசேகர – தபால்
லக்ஷமன் வசந்த பெரேரா – பெருந்தோட்ட கைத்தொழில்
நிஷாந்த முத்துஹெட்டிகம – துறைமுக, கப்பல் சேவை
துனேஸ் கன்கந்த – அனர்த்த முகாமைத்துவம்
அனோமா கமகே – பெற்றோலியம்
ஹர்ச டி சில்வா – வௌிவிவகாரம்
அஜித் பி பெரேரா – மின்வலு எரிசக்தி
எரான் விக்ரமரட்ன – அரச தொழில்வாய்ப்பு
ரஞ்சன் ராமநாயக்க – சமூக சேவை
அசோக்க அபேசிங்க – போக்குவரத்து
அருந்திக்க பெனாண்டோ – உள்நாட்டலுவல்கள்
தரநாத் பஸ்நாயக்க – தொலைத்தொடர்புகள் உட்கட்டமைப்பு வசதிகள்
எச்.எம்.ஹாரிஸ் – விளையாட்டுத்துறை