சோபித்த தேரரை சந்தித்த அமைச்சர் ஹக்கீம் !

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று மாலை சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் கோட்டே ஸ்ரீ நாக விகாரை சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரை தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று சந்தித்து முக்கிய அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

1H6A9833

 

1H6A9838 1H6A9845