சந்திப்பு !

அரச வைத்திய அதிகாரிகளின் சங்க உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும்  இடையிலான ஒரு சந்திப்பு இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

11951125_10153515662726327_7207354698559270800_n
இச்சந்திப்பில் வைத்திய தொழில்துறை நிலைமைகளை முன்னேற்றுவது தொடர்பாகவும் வைத்தியர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.