அரசியல் மாயாதுன்னை இராஜினாமா ? 29th August 2015 Facebook WhatsApp Viber Twitter Print மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர மாயாதுன்னை, நாடாளுமன்றம் கூடிய பின்னர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. Facebook WhatsApp Viber Twitter Print