திருகோணமலை மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்எம்.எஸ்.தௌபீக்கை ஆதரித்து பிரசாரக் கூட்டம் !

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்எம்.எஸ்.தௌபீக்கை  ஆதரித்து மு.க.தலைவரும்அமைச்சருமான ரவுப் ஹக்கீம் இன்று சூறாவளிப் பிரசாரத்தை அம்மாவட்டத்தின் பல இடங்களில் மேற்கொண்டார். முள்ளிப்பொத்தானையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போது எடுக்காப்பட்ட படங்கள் இவை…

DSC_0046_Fotor DSC_0053_FotorDSC_0037_Fotor DSC_0048_Fotor