ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் ! ( Photo )

11752480_1697576920475649_3660381727983407666_n

 ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் நேற்று  கண்டி மாநகரில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இடம்பெற்றது . இதில் அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியெல்ல , ரவூப் ஹக்கீம் , ராஜித்த செனாரத்னே , கபீர் ஹாசிம் , அர்ஜுனா ரணதுங்க , ஹலீம் , மற்றும் முன்னாள் நாடாளுமன்ற ,  மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் . 

11755209_1697576570475684_6232501169992343329_n

1H6A4137_Fotor