பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் கட்டுப்பணம் இன்று காலை  தேர்தல் காரியாலயத்தில் செலுத்தப்பட்டது.

முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணத்தை செலுத்தினார். விமல் வீரவன்ச , உதய கம்மன்பில , காமினி லொக்குகே ஆகிய எம்பிக்களும் அங்கு சென்றிருந்தனர்.

 

thanks Tamilan