தீர்மானிக்க முடியாமல் உள்ள இலங்கையின் எதிர்க் கட்சி தலைவர் பதவி

Parliament-Sri-Lanka-interior

எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிப்பதென கலந்துரையாடி தீர்மானிக்குமாறு  சபாநாயகர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிடம் அறிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில்  எதிர்கட்சித் தலைவர் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற போதே சபாநாயகர் சமல் ராஜபக்ஷ  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.