அமைச்சர் ஹசனலி – அவுஸ்ரேலியா கவுன்சிலர் சந்திப்பு!

மீரா.எஸ்.இஸ்ஸடீன் – ஊடகச் செயலாளர் ,சுகாதார இராஜாங்க அமைச்சு

 

imageimage image

அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகரால்ய கவுன்சிலர் சார்லோட் புளுன்டேல் சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி .ஹசனலி ஆகியோர்களுக்கிடையில இன்று (26)அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது சுகாதாரத் துறை மேம்பாட்டுக்காக தாதியர்களுக்கானபயிற்ச்சி ,உளவியல் ,மனநலம் ஆகிய துறைகளில் பயிற்ச்சி அளிப்பதற்காகவும் ,அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவுவதாகவும் ,கவுன்சிலர் இணக்கம் தெரிவித்துள்ளார். இக் கலந்துரையாடலின் போது அமைச்சின் செயலாளர் திருமதி பேர்ல் வீரசிங்க ,அமைச்சரின் இணைப்பதிகாரி அலி சப்ரி உட்பட மற்றும் உயர் மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.