UNPயின் மாபெரும் கூட்டம் !

1H6A4137_Fotor

ஷபீக் ஹுஸைன்

பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் மா பெரும் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் செவ்வாய்கிழமை (14) மாலை கண்டி மாநகரில் நடைபெற்றது.