அரசியல் வன்னியில் ரிசாத் வேட்புமனுத் தாக்கல் ! 13th July 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடவுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். Facebook WhatsApp Viber Twitter/X Print