மல்சா குமாரதுங்கவும் களத்தில், வேட்புமனுவிலும் கைச்சாத்திட்டார் !

jeevan-436x338

அஸ்ரப் ஏ சமத்

 முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் மகள் மேல் மாகணசபை உறுப்பினர் மல்சா குமாரதுங்க கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுவை பிரதேசத்தினை கொண்டு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
வேட்புமனுவிலும் கைச்சாத்திட்டார் . இம்முறை முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க அரசியலில் இருந்து ஓய்வு பெறுகின்றார் .

ma

ma1