அரசியல் ஒத்திவைப்பு விவாதம் மீதான எதிர்கட்சியினரின் ஆட்சேபனை சபாநாயகரால் நிராகரிப்பு ! 23rd June 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு எதிர்கட்சி தெரிவித்த ஆட்சேபனையை சபாநாயகர் சமல் ராஜபக்ஸ நிராகரித்துள்ளார். அதற்கமைய தற்போது விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Facebook WhatsApp Viber Twitter/X Print