RKS அணியின் கிரிக்கெட் சுற்றுப்போட்டி !

20150601_165411_Fotor

அஸ்மி அப்துல் கபூர் 

 அக்கரைப்பற்று பொதுவிளையாட்டு மைதானத்தில் RKS விளையாட்டு கழகம் நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஹிஜ்றாஅணியை எதிர்த்தாடிய மெட்ரிக்ஸ் 18ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

 இப்போட்டியின் சிறந்த வீரராக பெளசான் அவர்களும் தொடரின் சிறப்பாட்டக்காரராக ஹிஜ்றா அணியின் சப்றின் னும் சிறந்த பந்து வீச்சாளராக அதே அணியின் முசாகும் தெரிவாகினர்
இப்போட்டி நிகழ்வுகளுக்கு அக்கரைப்பற்று முன்னால் மாநகர சபை உறுப்பினர் அஸ்மி ஏகபூர் அவர்களும் சட்டத்தரணி வைத்தியர் சமீம் அவர்களும் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FB_IMG_1433163855554_Fotor FB_IMG_1433163858311_Fotor FB_IMG_1433163862622_Fotor FB_IMG_1433163862622_Fotor FB_IMG_1433163865903_Fotor FB_IMG_1433163868813_Fotor