நாளை இரவு “FRONT TALK “ நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார் பஷீர் சேகு தாவூத்

நாளை இரவு 20.30 மணிக்கு லங்கா புரண்ட் நியூஸ் இணையத்தளத்தின் முகநூல் பக்கத்தினூடாக சமகால அரசியல் கலந்துரையாடலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளரும் , முன்னாள் அமைச்சருமாகிய பஷீர் சேகு தாவூத் அவர்கள் கலந்து கொள்கின்றார் .

நேயர்களாகிய நீங்களும் நிகழ்ச்சியில் உங்கள் கேள்விகளை கேட்க விரும்பினால் எங்கள் Whats App (00447540177171) இலக்கத்திற்கு உங்கள் கேள்விகளை எழுதி அனுப்பி வையுங்கள் .

சிறந்த கேள்விகள் நிச்சயம் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .

 

“உண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம் “