அன்று பாலமுனையில், வித்துவானிடம் ஆதாரம் கேட்டதைப் போல் தலைவர் இன்னொரு முறை எங்காவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ஆதாரம் கேட்க வேண்டும் என்று காத்திருக்கிறேன்.
கடந்த காலம், மத்திய காலம், நிகழ் காலம் என்ற வகையில் அவரது களம் கண்ட ஆணுறுப்பின் இயலாமையை நிரூபிக்க முடியும். மேலும் அவரது நாக்கின் வலிமையையும் எடுத்துக்காட்ட இயலும்.
அந்தக் காலம் தொடக்கம் இன்று வரை எவனாவது ஒரே இடத்தில் அதாவது லேக் ட்றைவ் தொடர்மாடி வீட்டிலேயே செக்கு மாடு போல உழக்குவானா?
அந்த வீட்டின் கள்ளச் சாவி எத்தனை அரசியல் கட்சி உறுப்புனர்களிடம் உள்ளன எனப் பார்த்து பூட்டை மாற்றும் தந்திரம் கூடத் தெரியாத சாணக்கியம்… ஐயகோ!
கண்டி மற்றும் ஏனைய இடங்களில் நடந்த கூத்துகள் பற்றியும் பின்னர் சவால்கள் வந்தால் சொல்கிறேன்.
ஏறாவூர் நகர சபைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வின் போது அவர் விட்ட சவாலுக்கு பதிலாகவே கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பதிவை வெளியிட்டேன்.
மேலும் சவால்கள் மேலும் கீழும் தளுவினால் சிறுவர் துஷ்பிரயோக ஆதாரம் வெளிவரும்.
பஷீர் சேகுதாவூத்
முன்னாள் அமைச்சர்