இறக்காமத்துக்கு “ஹெலி” யில் வந்து”பம்மாத்து” காட்டியதால் சிலை வைப்பு பிரச்சினை முடிந்து விட்டதா?

இன்று 2017.04.30 மு.கா. தலைவர் இறக்காமத்துக்கு “ஹெலி” யில் வந்து”பம்மாத்து” காட்டியதால் இவ் பிரச்சினை முடிந்து விட்டதா?

இங்கு இவ்பிரச்சினை நேற்று ஏற்பட்டதா? “பம்மாத்து” காட்ட? ஏலவே இவர்களின் ஆதரவுடன் நடந்தேறியது! அப்போது இவர் சொன்னது என்ன? “சிலை” வைப்பதால் யாரும் மதம்மாற போவதில்லை. என்று அல்லவா? அப்போது இந்த “பாம்மாத்து” காட்டவரவில்லை ஏன்?

ஞானசேர இறக்காமத்தில் இருக்கும் போது “பம்மாத்து”காட்ட வந்துஇருக்கலாமே ஏன் வரவில்லை?

இன்று “அரசகாரியாலயங்கள்” “மூடியதினம்” என்று தெரிந்து “பம்மாத்து”காட்டவாவந்தது?

இதே “ஹெலி” அம்பாரை அரச அதிபர் காரியாலயத்தில் இறக்கி அவரையும் உயர்அதிகாரிகளையும் சந்திக்காமல் ஏன் “பம்மாத்து”காட்டவந்தது? இறக்காமத்துக்கு “ஹெலி”போய்”பம்மாத்து”காட்டினால் எல்லாம் மறந்துவிடும் என்ன”நப்பாசை” யா??

இரண்டுவாரத்தில் “பிரதமருடன்”பேசி தீர்த்து முடிப்பேன் என்று சொல்லியவர், பிரதமரின் செய்தியை சொல்லி “பம்மாத்து” காட்டவா வந்தார்? குறைந்தது இன்று “பிரதமரின்” பிரதிநிதியாக “சட்டம்,ஒழுங்கு அமைச்சரையாவது அழைத்து வந்து “பம்மாத்து”காட்டி இருக்கலாம் அல்லவா?

இவர் ஏற்கனவே காட்டிய “பாம்மாத்துக்களை”விட இதுஒன்றும் பெரிய “பம்மாத்து”அல்ல!

100 நாள் காலகேடு கொடுத்து கொடுத்தே “பாம்மாத்து” காட்டியவர் “பம்மாத்து”காட்டுவது இவருக்கு “அல்வா”கொடுப்பதை போல் “இதுவும் “தேசியப்பட்டியலை”போல் கடந்து போகும்”ஆகாய பாம்மாத்து”

IRFAN MOHAIDEEN