வட கிழக்கை இணைப்பதற்காகவா முஸ்லிம் பிரதேசங்களில் சிலை வைக்கப்படுகின்றது ?

வட கிழக்கை இணைக்க கிழக்கான் விருப்பமில்லை அதனால் முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் அம்பாறையில் பௌத்த சிலைகள் வைக்கும் போது சிங்கள மக்களின் தொல்லை தாங்க முடியாது என்று கிழக்கு மக்கள் தமிழர்களோடு இணைந்து  செல்ல விரும்புவார்கள் அப்போது வட கிழக்கை இணைத்து தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து விடலாம் என அரசாங்கம் போடும் திட்டமாக இருக்கலாம் அதற்கு அம்பாறையில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் உதவியை அரசியல் வியாபாரி ஹக்கிம் மூலம் பெற்றுக்கொள்ள டயஸ்போராவுடன்  ஹக்கிம் பேசியுள்ளதாக அறிய முடிகிறது அதனால் இப்போது பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டுகிறார் ஹக்கிம் .
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் பௌத்த சிலை வைப்பதால்  தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை அவர்கள் பாதுகாப்பது வட மாகாணம்  மட்டக்களப்பு மாவட்டம் இவை இரண்டுமே தான் அதனால்தான் இன்று அம்பாறை மக்களை  இனவாதிகளுக்கு அடிமையாக்கி விடுவதற்காகவே ஹக்கிம் சம்மந்தன் கைகோர்த்து செசயல்படுகின்றனர் இதற்கு அம்பாறை மாவட்டத்தில் படிப்பறிவு இல்லாமல்  சிந்தனை அற்ற அரசியல் செய்பவர்கள் ஹக்கிமுக்கு ஆதரவு  தெரிவிக்கின்றனர் காரணம் ஹக்கிம் வழங்கும் கோடிகளை கேடிகள் வாங்குவதற்கு 
இந்த மானிக்கமடு விடயம் என்பது  அரசாங்கம் ஹக்கிம் சம்மந்தன் ஆகியோரால் நன்கு  தீட்டமிட்டு செய்யப்படுகின்றது  இதில் சர்வதிகாரம் இனவாதம் என்பன இனைந்து மறைமுகமாக செயல்படுகிறது அதனால்  முஸ்லிம்கள் வெற்றி பெருவது கஸ்டம் ஆனால் அம்பாறையில் இறுதியாக அரசியல் செய்யும் ஹக்கிம் குரூப்புக்கும் நால்லாச்சிக்கும் எதிர்வரும் தேர்தலில் ஒரு பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை 
எனவே மானிக்கமடு விடயத்தில் ஹக்கிம் தீர்வு பெற்று தருவார் என எதிர்பார்ப்பது மண் குதிரையை நம்பி கடலில் இறங்கிய கதை போல் ஆகிவிடும் அதனால் அம்பாறை மாவட்ட மக்கள் ஒன்றினைந்து செயல்படுவதன் மூலம் தான் வெற்றி பெறலாம்.
ஜெமீல் அகமட்