(வீடியோ) பாதிக்கப்பட்ட ஹசன் அலி நிந்தவூரில் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக ஆற்றிய உரை
- ஹக்கீமினை தலைமையிலிருந்து விரட்ட வேண்டும்.
- ஹக்கீமை தலைமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
- ஹக்கீமை திருத்த ஹசன் அலி என்ன மனைவியா அல்லது கணவனா?
- ஹக்கீம் தலைவர் என்றால் முஸ்லிம் காங்கிரஸ் வேண்டாம்.
- அஸ்ரப்பின் கொள்கை என்றால் றிசாட்டுடன் இணைந்து கொள்ளுங்கள்.
- ஹக்கீமை தலைவர் என்று பேச வேண்டாம்.
- ஹக்கீமை அம்பாறை மாவட்டத்து முஸ்லிம் பிரதேசத்திற்குள் வர அனுமதிக்க முடியாது.
போன்ற கோசங்களை நேற்று 03.03.2017 நிந்தவூரில் இடம் பெற்ற ரவூப் ஹக்கீமிற்கு எதிரான கூட்டத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி உரையாற்றுகின்ற பொழுது எதற்காக மேற்கண்டவாறு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மேடைக்கு முன் நின்று எழுப்பினார்கள் என்பதற்கு இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஹசன் அலி ஆற்றிய உரையின் விரிவானதும், முழுமையானதுமான காணொளியிலிருந்து விடைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்