அமைச்சரவை உபகுழு மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல் சீர்திருத்தம் சம்பந்தமான கலந்துரையாடல் !

dsc_0613அஷ்ரப் ஏ சமத்

உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர்  பைசர்  முஸ்தாபாவில் தலைமையில் அமைச்சரவை உபகுழு மற்றும் உள்ளுராட்சி சபைகள் தேர்தல்  சீர்திருத்தம் சம்பந்தமாக கடந்த வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி  பாராளுமன்றத்தில் கூடியது. இச்சந்திப்பில் இக்குழுவின் உப அமைச்சரவை அங்கத்தவர்களான அமைச்சர்கள் றிசாத் பதியுத்தீன்,ரவுப் ஹக்கீம், தேர்தல் ஆணையாளர்  மஹிந்த தேசப்பிரிய மற்றும் அமைச்சின் செயலாளர்  உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர் . 
dsc_0617
இச் சந்திப்பின் போது எதிர் காலத்தில்  உள்ளுராட்சி சபைகள் எல்லை மற்றும் தேர்தல் முறைமை பற்றி கலந்துரையாடப்பட்டது. இச் சட்டம் மிகவிரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர்  பைசர்  முஸ்தபா தெரிவித்தார் .
dsc_0615