துருக்கியில் 13 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு

amaury-de-hauteclocque-raid_2394944

 

துருக்கியில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட ராணுவப் புரட்சி பொது மக்கள் உதவியுடன் முறியடிக்கப்பட்டது. அமெரிக்காவில் தங்கியிருக்கும் மதகுரு பெதுல்லா குலேன் தூண்டுதலின் பேரில் புரட்சி ஏற்பட்டது தெரியவந்தது.

எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராணுவ புரட்சிக்கு உதவியதாக 12,801 போலீசாரும் 2,523 போலீஸ் அதிகாரிகளும் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டனர்.