யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து சுகநலன்களை விசாரித்தார்.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமனாதனும் பங்கேற்றார்.