மும்பை இந்தியன்ஸ் வீரர் சிம்மன்ஸ் காயத்தால் விலகல் : மார்ட்டின் குப்தில் சேர்ப்பு

459831-martin-guptill-double-ton_Fotor

 

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் லெண்டில் சிம்மன்ஸ் வெஸ்ட் இண்டீஸ் வீரரான இவர் காயம் காரணமாக நேற்றைய போட்டியில் விளையாடவில்லை.

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

சிம்மன்சுக்கு பதிலாக நியூசிலாந்து தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில் மும்பை அணியில் இடம் பெற உள்ளார்.

 

LANKAFRONT NEWS LIKE PAGE