ஜனநாயகக் கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டே பிரதம அமைப்பாளர் பதவியை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
எனினும், சிரேஷ்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இதனை எதிர்த்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் பொன்சேகாவுக்கு அம்பலாங்கொடை அமைப்பாளர் பதவியை கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது