இலங்கையில் கடந்த வருடம் அதிகார மாற்றம் அமைதியாக இடம்பெற்றது: பான் கீ மூன்

Unknown
இலங்கையில் கடந்த வருடம் அதிகார மாற்றம் அமைதியாக இடம்பெற்றது என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில், வருடாந்த செயற்திட்ட சுருக்க நிகழ்வின்போதே மூன் இந்தக்கருத்தை வெளியிட்டார்.  

2016ஆண்டைப் பொறுத்தவரையில் நிலையான அபிவிருதிக்கான ஆண்டாக அமைய வேண்டும் என்று மூன் குறிப்பிட்டார். 

இந்தநிலையில் நைஜீரியா ஆகிய நாடுகளின் அதிகார மாற்றம் அமைதியாக இடம்பெற்றதாகவும் மியன்மார் மற்றும் டியூனிசியாவில் ஜனநாயக முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.