ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஆர்.எம்.அன்வர் 2015.11.07 ம் திகதி கண்டியில் இடம்பெற்ற 27 வது பேராளர் மாநாட்டில் வைத்து கௌரவ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் கட்சியின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் சமூக சேவைகள் செயலாளராக நியமிக்க பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாண சபையின் கட்சியின் குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் .