அரசியல் தாய்லாந்து இளவரசியை சந்தித்த ஜனாதிபதி ! 4th November 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்நாட்டின் இளவரசியான மஹா சக்கிரி சிறிதொம்மை, ஸ்ரா பெத்தும் மாளிகையில் வைத்து சந்தித்தார். Facebook WhatsApp Viber Twitter/X Print