கடந்த மூன்று மாதங்களாக வெற்றிடமாக இருந்த வந்த கிழக்கு மாகாண சுகாதார , சுதேச அமைச்சு அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எ.எல்.எம்.நசீர் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது .
இன்று நண்பகளுக்கிடையில் எ.எல்.எம்.நசீர் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக லங்கா ப்ரொண்ட் இணையத்தளத்துக்கு அறியக் கிடைக்கின்றது .