பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மன்னரை சந்தித்தார் !

PM-Japan

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை அந்தநாட்டு மன்னர் அக்கி ஹித்தோவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜப்பான் மன்னரால் இலங்கையின் பிரதமருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.