பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தனது விடுமுறையை மனைவியுடன் கடற்கரையில் உல்லாசமாக கழித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் கார்ம்வெலின் போல்ஜீத் பகுதியின் கடற்கரையில் தனது மனைவி சமந்தாவுடன் கமரூன் உற்சாகமாக நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார்.
அவர் நீர்சறுக்கு விளையாட்டுக்கு தேவையான உடைகளை அணிந்திருந்ததுடன் மனைவி சமந்தாவும் நீச்சலடையுடன் காணப்பட்டார். .
தனது மனைவியுடன் சேர்ந்து கடல் அலையில் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்த பிரித்தானியப் பிரதமரின் புகைப்படங்கள் இங்கே..